நீங்கள் பல இளைஞர்கள் வேலை கிடைக்க வில்லை என கூறுவதை கேட்டு இருப்பிர்கள். ஆனால் நகரங்களில் பல துறைகளில் மக்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது . வேலைக்கு சரியான தகுதிகள் உள்ள ஆட்கள் கிடைப்பதில்லை என நிறுவனங்கள் கூறுகின்றன.
அப்படி எனில் பிரச்சனைதான் என்ன?
வேலை தரும் நிறுவனங்கள் கேட்கும் பல தகுதிகள் நம் இளைஞர்களிடம் இல்லையா?
இருக்கிறது . ஆனால் அதை சரியான வகையில் வெளிப்படுத்த தெரிய வில்லை.
நாங்கள் கிராமத்து இளைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தேவையான பயிற்சி கொடுத்து அவர்களை வேலைக்கு தகுதியானவர்களாய் ஆக்குகிறோம்.
உங்கள் நிறுவனங்களுக்கு கிழ்கண்ட வேலைக்கு ஆட்கள் தேவை பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
கலக்க்ஷன் மற்றும் டெலிவரி எகசிகிடிவ்
கலக்க்ஷன் மற்றும் டெலிவரி எகசிகிடிவ்
ஆபீஸ் அசிஸ்டன்ட்
வரவேற்பாளர் மற்றும் டெலிபோன் ஆபரேடர்
அக்கவுண்ட் அசிஸ்டன்ட் மற்றும் அலுவலக உதவி
விற்பனை யாளர்
மின் கணினி இயக்குனர்
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
அனுஷா ராமன்
ஊரக வளர்ச்சி மேலாளர்
ஃப்ரைடே சொலுயுசன்ஸ்
சென்னை
fridaysolutions.anusha@gmail.com
fridaysolutions.anusha@gmail.com